இரண்டு மனைவிகள் பிரச்னையிலும் பிசினஸில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மாதம்பட்டி வீடியோ தரமா இருக்கே!
Show more
MV
Manikandan venkatachalam
8 subscribers
Uploaded to LYKSTAGE
Oct 30, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்னை கடந்த சில மாதங்களாகவே மிகவும் பரபரப்பாக தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது தனது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா தனது பெயரை மாதம்பட்டி ரங்கராஜ் என்று பயன்படுத்துவதால் தனது கேட்டரிங் நிறுவனம் வணிக ரீதியாக நஷ்டத்தைச் சந்திப்பதாக தெரிவித்தார். இப்படி இருக்கும்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more
Similar videos