இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் s.p.balasubramanian
Show more
ST
Smart tamil
1 subscriber
Uploaded to LYKSTAGE
Jul 14, 2026
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம் இது நதியில்லாத ஓடம் --- நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன் வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன் உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம்
Read more
Similar videos