எஸ். பி. பாலசுப்பிரமணியம் குரலில் மனதை உருக்கும் சிவன் பக்தி பாடல்கள்|Spb voice Shivan songs #shivan
Show more
Tamil Devotional Songs
195 subscribers
Uploaded to LYKSTAGE
Oct 10, 2024
148 Views
எஸ். பி. பாலசுப்பிரமணியம் Singing Golden Voice Of S. P. Balasubrahmanyam - Devotional Songs On Lord Shiva |#trendingshorts #devotional #shiva #shivastatus #shivam #trending #haraharamahadev #haraharamahadeva #haraharashankara #annamalai #shivangijoshi 1.நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா 2.ஹர ஹர சிவனே அருணாசலனே 3.சிவமயமாக தெரிகிறதே 4.அருணாசலனே ஈசனே பாடல் அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே குருவாய் அமர்ந்த சிவனே ஒன்றாய் எழுந்த சிவனே மலையாய் மலர்ந்த சிவனே மண்ணால் அமர்ந்த சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே… ஓம் ஓம் ஓம் ஓம் உன் புகழ் செவிகளில் சேருதே… உள்ளம் பரவசம் ஆகுதே… உன் புகழ் செவிகளில் சேருதே… உள்ளம் பரவசம் ஆகுதே… நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே நாகாபரணம் சூடிடும் வேசனே எங்கும் நிறைந்த சிவனே எதிலும் உறைந்த சிவனே எல்லாம் அறிந்த சிவனே ஏழைக்கிறங்கும் சிவனே உன்னை நிணைந்து உருகும் எனக்கு..அருள்வாய் அருணாசலனே ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே 2,ஐந்தான முகமெதிரில் அருள் பொழியுதே அனலான மலை காண மனம் குளிருதே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மணம் ஊறிடுதே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே யுகம் நான்கு தாண்டியே முகம் வேறு காட்டியே எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா யுகம் நான்கு தாண்டியே முகம் வேறு காட்டியே எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா சத்தியம் நீ தான் சகலமும் நீ தான் நித்தியம் எண்ணில் நிலைப்பவன் நீ தான் அருணாச்சலா உன்னை நாடினேன் அருணாச்சலா உன்னை நாடினேன் சிவ லீலை செய்யாமல் சிரியேனை ஆட்கொள்ள சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா! சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா! அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய் அடிவாரம் வெம்மையாய் உண்னை காண்கிறேன் முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய் அடிவாரம் வெம்மையாய் உண்னை காண்கிறேன் தீ எண்ணும் லிங்கம் ஜோதியில் தங்கும் பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும் அருணாச்சலா உன் கோலமே அருணாச்சலா உன் கோலமே மணம் காண வர வேண்டும் தினம் தோறும் வரம் வேண்டும் மலையான நாதனே அருள்வாய் அப்பா மலையான நாதனே அருள்வாய் அப்பா அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே சிவமயமாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே சிவ.மய.மாக தெரிகிறதே சிந்தையில் சிவயோகம் வருகிறதே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே புவணங்கள் ஆளும் அண்ணாமலையே எனது விழிகளில் காணும் பொழுதிலே மாறிடுதே மணம் ஊறிடுதே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே உண்ணாமலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே 3.நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம் கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும் கருணை கடலேப் போற்றி ஹர ஓம் நமச்சிவாயா புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம் புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனார் கங்கை கரையில் அமர்ந்த சீதழ ஒளியே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா தவமே செய்யும் தபோவனத்தில் ஜோதி லிங்கனே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம் பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம் மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும் அருணாசலனே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே செங்கனல் வண்ணா போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம் பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா, நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நினைத்த உடனே முக்தியை தந்திடும் அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சன்னிதி கொண்டாய் போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம் இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம் சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும் அண்ணாமலையே போற்றி
Read more
Similar videos