Sign in to like videos,
subscribe, and earn!


Languages

No language preferences


Interests

No interest preferences


How earnings work →

Got more questions? View FAQs

© 2026 LYKSTAGE

Siragu | Zini Productions | Nivas

Show more

Singer Nivas  verified-tag

35 subscribers

Uploaded to LYKSTAGE


Oct 16, 2024

watchtime

113 Views

#siragadikkaaasai #nivas #siragadikkaaasai #nivas #ziniproductions We are excited to present our Independent Single "Siragu", a breezy romantic melody. Credits: Composer, singer: Nivas Programmed, Mixed and Mastered: Nivas Lyrics: Mukundan Raman DOP & Edit: Vignesh Sarangapani Produced by: Zini Productions Lyrics: பல்லவி: சிறகினில் இறுகிடும் ஒரு இறகென நானே... அழகிய மனதினில் சிறு இடம் கொடு வாழ்வேன்! புதியது இனியது எனக்கினி எது? நீயே! கரைகிற மறு நொடி இனி நிறைவது தானே! உன் பேர் என் பேர் ரெண்டும் சேர்த்தேனே... கவிதை போதை தேவை இல்லை! உனிலே எனிலே என்று தனியாய், உயிர்கள் ரெண்டாய் இனிமேல் இல்லை! உன்னோடு நீயாகி போனேனடி! என்னோடு நானேது கூறேனடி மெல்லாத சொல்லாகி வந்தேனடி கொல்லாத கண்ணோடு பாரேனடி! சரணம்: ஆராத காயங்கள் என் நெஞ்சிலே வேராகி திண்டாடிடும் போதிலே உன் பார்வை என் ஆயுள் மீட்கின்றதே ஆசைகள் நூறாக சேர்க்கின்றதே! ஒரு விதை அடி மனதில்... விதி வினைகளை மறக்க, விழி வழி மழை வருட... மாயங்களே! ஒரு முறை மனம் திறக்க... பல முறை மொழி மறக்கும், பல மொழிகளை அலசி... கவிதை உனையே படிக்கும்! உன் பேர் என் பேர் ரெண்டும் சேர்த்தேனே... கவிதை போதை தேவை இல்லை! உனிலே எனிலே என்று தனியாய், உயிர்கள் ரெண்டாய் இனிமேல் இல்லை! உன்னோடு நீயாகி போனேனடி! என்னோடு நானேது கூறேனடி! மெல்லாத சொல்லாகி வந்தேனடி! கொல்லாத கண்ணோடு பாரேனடி!

Read more

Similar videos

Star